
Busan International Film Festival -2019
After two years of long haul and struggles, “Maadathy, an unfairy tale”, my second feature fiction film is starting its journey with the prestigious Busan International Film Festival.
Immensely grateful to each and every soul who crowd funded for its post production costs by buying my books and earlier films, my co-producers, my crew and my cast.
Humbled to join the Busan Family Sun Young. 

என்னுடைய இரண்டாவது முழுநீளத் திரைப்படம் “மாடத்தி” தன்னுடைய முதல் அடியை எடுத்துவைக்கிறாள். மதிப்புமிக்க பூசான் திரைப்பட விழாவிற்கு அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற இந்த தருணத்தில் என் கூட்டு தயாரிப்பாளர்களுக்கும், முகநூல் மூலம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷனிற்காக என் முந்தைய படங்களையும் புத்தகங்களையும் வாங்கி நிதி உதவி செய்த நல்லுள்ளங்களுக்கும், என் படப்பிடிப்புக் குழுவினருக்கும், நடிகர் நடிகைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.







You, GP Ramachandran and others