Pennaadi, பெண்ணாடி
இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையுடைய தமிழில் பெண்மொழியின் ரேகைகளைக் கேமிரா லென்ஸ் கொண்டு தடம் பிடிக்கும் முயற்சி பின்னாடி என்ற இந்த 52 நிமிட சலனப்படம். Public Sector Broadcasting Trust(PSBT) திரைப்பட உதவித் தொகை பெற்று உருவாக்கப்படட பெண்ணாடி, லீனா மணிமேகலை என்ற தற்காலக் கவிஞர் தன அகவழிப் பயணத்தினூடே சங்கத் திணைவகைகள் நிலப்பாகுபாடு, அதற்குரிய பருவங்கள், பறவைகள், விலங்குகள், பூக்கள், சடங்குகள், நம்பிக்கைகள், சாமிகள், காதல் ஒழுக்கங்கள், என்ற ஒரு வசீகரமான வெளிக்கு பார்வையாளரின் கைப்பிடித்து அழைத்து செல்லும் காட்சிப் பிரதியான பெண்ணாடியின் திரைக்கதை.
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 300 (DVD இணைப்புடன்)
பிரதிகளுக்கு, karuvachyfilms@gmail.com என்ற மின்முகவரிக்கு அஞ்சல் செய்யவும்